thanjavur எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு நூற்றாண்டு விழா நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டு விழா இலக்கிய அரங்கம் கும்பகோணத்தில் நடை பெற்றது.